வந்துவிட்டது whatsappபில் அமோகமான அப்டேட்...

Update: 2024-01-12 06:36 GMT

whatsappபில் அமோகமான அப்டேட்...

வாட்ஸ் அப் தனது பீட்டா வெர்சன் பயனர்களுக்கு அமோகமான அப்டேட்டை கொண்டு வந்துள்ளது .

இதன் மூலம் வாட்ஸ் அப்பின் பயனர்கள் தனது ஸ்டிக்கர்களை தாமாகவே எடிட் செய்து கொள்ளலாம். இதன் மூலமாக தேர்ட் பார்ட்டி ஆப்களை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.... மெட்டா நிறுவனத்தின் whatsapp நிறுவனமான தனது ஆப்களில் புதுப்புது அம்சங்களை கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் நிறைய பயனர்கள் பயனடைந்து வருகின்றன. அதில் ஒரு படியாக whatsapp தனது செயலியில் புதிய அப்டேட்டை கொண்டுவந்துள்ளது.இதில் எந்த ஒரு தேர்ட் பார்ட்டி ஆப் இல்லாமல் தாமாகவே ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொள்ளலாம். ஸ்டிக்கர் கிரியேஷன் மட்டுமின்றி ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் ஸ்டிக்கர்களை எடிட் செய்யும் வசதியும் வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

மேலும் ஷேர் செய்த புகைப்படங்களிலும் நமக்கு வேண்டிய ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்காக பீட்டா வெர்ஷனில் தனியாக ஒரு பட்டனை கொண்டு வந்துள்ளது whatsapp நிறுவனம் .அந்த பட்டனை அழுத்தி நமக்கு தேவையான ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொள்ளலாம்...

Tags:    

Similar News