ஏடிஎம்ல் UPI வசதியை பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி?

Update: 2024-06-20 11:40 GMT

ஏடிஎம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தற்போது UPI இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றமாக மாறிவிட்டது. ATMகளில் பணத்தை வித்ட்ரா செய்வதற்கு கூட UPI பேமெண்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

UPI மூலமாக பணத்தை வித்ட்ரா செய்வது எப்படி?

முதலில் ATM கியோஸ்கில் உங்களுடைய போன் நம்பரை நீங்கள் என்டர் செய்ய வேண்டும்.

பின்னர் ATM ஸ்கிரீனில் ஒரு QR கோடு காண்பிக்கப்படும்.

Google Pay, PhonePe போன்ற UPI மூலமாக இயக்கப்படும் அப்ளிகேஷனை திறந்து அந்த QR கோடை நீங்கள் ஸ்கேன் செய்ய வேண்டும்.

இப்பொழுது நீங்கள் எவ்வளவு தொகை வித்ட்ரா செய்ய விரும்புகிறீர்கள் என்பதை என்டர் செய்துவிட்டு, PIN நம்பரை உள்ளிடவும்.

இந்த செயல்முறை நிறைவடைவதற்கு கிட்டத்தட்ட 30 வினாடிகள் எடுக்கும்.

எனவே பணம் டெபிட் ஆகிவிட்டால் உடனடியாக பதற்றமடைய வேண்டாம்.

மேலும் 1000 ரூபாய் வரையிலான வித்ட்ராவல்களை செய்வதற்கு ATM எந்த ஒரு கட்டணத்தையும் வசூலிக்காது. எனினும் கேஷ் டிஸ்போசல் செய்வதற்கு யூசர்கள் ஒரு சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டும்.

Tags:    

Similar News