ஐபோன் 15 !!!!ரூ.50 ஆயிரம் தள்ளுபடி!!!!

Update: 2024-04-15 11:06 GMT

ஐபோன் 15 

மெகா சேவிங் டேஸ் தமாகா சேல் தற்போது பிளிப்கார்ட்டில் நடந்து வருகிறது. ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறும்.நீங்கள் iPhone 15 ஐ வாங்க விரும்பினால், இதன் விலை முன்பு ₹ 79,900 ஆக இருந்தது, ஆனால் இப்போது Flipkart இல் ₹ 65,999க்கு கிடைக்கிறது. அதாவது வாடிக்கையாளர்கள் நேரடியாக ஐபோன் 15 மாடல் போனில் ₹ 13,000 தள்ளுபடி பெறுகிறார்கள். Flipkart உங்கள் பழைய ஃபோனுக்கு ஈடாக ₹ 50,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. ஐபோன் 13ஐ எக்ஸ்சேஞ்ச் ஆப்ஷனில் நுழைந்தபோது, ரூ.26 ஆயிரம் தள்ளுபடியும், ஐபோன் 14-ல் நுழைந்தபோது ரூ.29 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் காட்டப்பட்டது. பழைய மாடல் போன்களை குறைவான மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் தொகை காண்பிக்கப்பட்ட நிலையில், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு மட்டும் எக்ஸ்சேஞ்ச் ரூ.50 ஆயிரமாக கொடுக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட் மாடலை எக்ஸ்சேஞ்சில் கொடுக்கும்போது இந்த போனை மலிவாக வாங்கலாம்.

Tags:    

Similar News