இன்ஸ்டாகிராமில் அசத்தல் அப்டேட்-டை வெளியிட்ட மெட்டா நிறுவனம் !!
By : King 24x7 Angel
Update: 2024-08-12 15:30 GMT
இன்ஸ்டாகிராம்
உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக விளங்கும் இன்ஸ்டாகிராம்.
இந்த செயலில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.
இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் 10 புகைப்படம் மற்றும் வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும்.
தற்போது 10ல் இருந்து 20 என எண்ணிக்கையை மெட்டா நிறுவனம் உயர்த்தியுள்ளது.
இதன்மூலம் பயனாளர்கள் ஒரே பதிவில் 20 போட்டோக்கள் அல்லது வீடியோக்களை பதிவிட முடியும்.
இந்த புதிய அப்டேட் உலகம் முழுவதும் பரவியுள்ளது.