கம்மி விலையில் மினி பிரிட்ஜ்கள் !!!!

Update: 2024-05-14 10:29 GMT

மினி பிரிட்ஜ்

10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக மினி பிரிட்ஜ் வாங்க திட்டமிட்டிருந்தால் அமேசானில் கிடைக்கும் இந்த 3 பிரிட்ஜ்களை வாங்கலாம்.அமேசானில் கிடைக்கும் இந்த மினி பிரிட்ஜ்கள் 10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.

Haier 42L

இந்த மினி பிரிட்ஜ் 42 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதில் ஒற்றை கதவு இருக்கும். இந்த பிரிட்ஜுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரேட்டிங் மின்சார சிக்னத்தின் அளவீடாகும்.

இந்த மினி பிரிட்ஜ் அமேசானில் 30 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. அதன் அசல் விலை 13,490 ரூபாய் ஆகும். தள்ளுபடியுடன் இதன் விலை 9,490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை நீங்கள் மாதாமாதம் 460 ரூபாய் செலுத்தியும் வாங்கலாம்.

Godrej 30 L

இந்த பிரிட்ஜின் அம்சங்கள் என்று பார்த்தால் இதில் 30 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இது ஒற்றை கதவு கொண்டது. இந்த மினி பிரிட்ஜை அமேசானில் இருந்து 7,790 ரூபாய்க்கு வாங்கலாம். இது தவிர, ஹெச்டிபிசி வங்கி அட்டை மூலம் இதற்கு 1500 ரூபாய் தனி தள்ளுபடி சலுகை கிடைக்கும். மேலும் மாதாமாதம் 378 ரூபாய் தவணை செலுத்தி இந்த பிரிட்ஜை வாங்கலாம்.

LG 43 L

இந்த பிரிட்ஜ் 43 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதில் ஒற்றை கதவு உள்ளது. மேலும் இந்த பிரிட்ஜ் 1 ஸ்டார் ரேட்டிங்கையே பெற்றிருக்கிறது. அமேசானில் இந்த மினி பிரிட்ஜை 9,990 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த பிரிட்ஜை 484 ரூபாய் மாதத் தவணைக் கொடுத்தும் வாங்கலாம்.

Tags:    

Similar News