வருது!! வருது!! OnePlus Nord CE 4 விலகு!! விலகு!!

Update: 2024-03-15 10:11 GMT

ஒன்பிளஸ் நோர்டு சிஇ4 

ஒன்பிளஸ் நோர்டு ஸ்மார்ட்போன் 16 எம்பி செல்பி கேமராவுடன் வர இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனம் ஏப்ரல் 1 ஆம் தேதி OnePlus Nord CE 4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. மொபைல் 27 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஒன்பிளஸ் நோர்டு சிஇ4 சிறப்பம்சம்

ஒன்பிளஸ் நோர்டு சிஇ4 , குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) உடன் வெளிவருகிறது. 6.72 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும்.

Advertisement

ஒன்பிளஸ் நோர்டு சிஇ4 ஸ்மார்ட்போன் 50MP + 8MP கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும். முன்பக்கத்தில்16MP செல்பி கேமராவை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உடன் 100W பாஸ்ட் சார்ஜிங் இருக்கிறது. மொபைலின் கலர் ஒன்பிளஸ் நார்ட் CE 4 5வருது!! வருது!! OnePlus Nord CE 4 விலகு!! விலகு!!ஜி ஒரு மாடல் மின்ட் (mint) கலரிலும், மற்றொன்று கிரே (grey) கலரிலும் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News