புத்தாண்டில் மக்களுக்கு அதிரடியாக அள்ளிகொடுத்த டாடா : திக்கு முக்காடும் ஜியோ,,

Update: 2024-01-02 10:49 GMT

டாடா  - ஜியோ

*டாடா பிளே நிறுவனம் அதன் ஓடிடி திட்டங்களின் கீழ் மாதம் ரூ.266-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி, 23 ஓடிடி சந்தா கொடுக்கிறது.

*டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, எம்எக்ஸ்பிளேயர், பிளேஃபிளிக்ஸ், கிக்க், ஃபேன்கோட், ஸ்டேஜ், சன்நெக்ஸ்ட், ஆஹா, ஹங்கமா பிளே, ஷீமாரூமி, எபிக்ஆன், டாக்குபே, ஷார்ட்ஸ்டிவி, டிராவல்எக்ஸ்பி, பிளானட் மராத்தி, மனோரமா மேக்ஸ், ஐஸ்டீரீம், சாவ்பல், ரீடிராமா, நம்மஃபிளிக்ஸ் மற்றும் விஆர் ஓடிடி ஆகிய 23 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

*இந்த திட்டத்தின் பெயர் டாட்டா பிளே பிஞ்ச் சூப்பர் திட்டம் ஆகும்.

சிறப்பம்சங்கள்:

*மாதம் ரூ.266-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி,

*23 ஒடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும்.

*ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் ஸ்ட்ரீம் செய்தல்.

*தனித்தனி ஓடிடி ஆப்களை பயன்படுத்த தேவையில்லை.

*இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் ஒரே நேரத்தில் 4 விதமான டிவைஸ்களில் பயன்படுத்தலாம். * இதை கூகுல் ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்தால் போதும் அனைத்து அப்டேட்களும் பெறலாம்.

ரிசார்ஜ் செய்வது எப்படி ?

*கூகுள் பிளே ஸ்டோரில் டாட்டா பிளே பிஞ்ச் ஆப்பை டவுன்லோட் செய்யவும்

*ஆப்பிள் உங்கள் டாட்டா ஐடி அல்லது மொபைல் எண்ணை பயன்படுத்தி உள்நுழையவும்.

*டாட்டா பிளே பிஞ்ச் சூப்பர் திட்டத்தை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்யவும்.

Tags:    

Similar News