Mozilla பயனர்களுக்கு எச்சரிக்கை !!

Update: 2024-10-11 12:00 GMT

Mozilla 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

Mozilla பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய அரசு, மோர்ஜிலா சில தீவிரமான பாதுகாப்புக் குறைபாடுகளைக் கொண்டுள்ளது என கூறியுள்ளது. இந்த குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் உங்கள் கணினியை ஹேக் செய்யலாம். எனவே, உங்கள் பயர்பாக்ஸ் உலாவியை உடனடியாக புதுப்பிப்பது நல்லது என அரசு வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவின் கணினி பாதுகாப்பு நிறுவனமான CERT-In, Mozilla Firefox உலாவியைப் பயன்படுத்தும் இணைய பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. CERT-In, Mozilla Firefox சில தீவிரமான பாதுகாப்புக் குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக அறிவுறுத்தும் அரசு அமைப்பு, இந்த குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் கணினியை ஹேக் செய்து தரவு திருட்டு செய்யமுடியும். எனவே, பயர்பாக்ஸ் உலாவியை விரைவாக புதுப்பிப்பது நல்லது என அந்த அறிவுறுத்தல் கூறுகிறது.

Tags:    

Similar News