'இரும்பின் தொன்மை' நூல் - முதலமைச்சர் பெருமிதம் |கிங் நியூஸ்

Update: 2025-01-23 07:09 GMT
இரும்பின் தொன்மை நூல் - முதலமைச்சர் பெருமிதம் |கிங் நியூஸ்

முதலமைச்சர்- மு.கா .ஸ்டாலின் 

  • whatsapp icon

ஆய்வு முடிவுகளை அறிவித்த  தமிழ் நிலப் பரப்பில் இருந்துதான் 'இரும்புகாலம்' தொடங்கியது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமானது.


கி.மு. 3345-லேயே தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகியுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ் நிலத்திற்கும் பெருமை. தமிழ், தமிழ் நிலம், தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்தவை இலக்கியப் புனைவுகளோ, அரசியலுக்காக சொன்னவையோ அல்ல. அனைத்தும் வரலாற்று ஆவணங்கள். 'இரும்பின் தொன்மை' நூலை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை 

Tags:    

Similar News