திருச்சி மலைகோட்டையில் LIFT வசதி செய்து தரப்படும் | கிங் நியூஸ் 24x7

Update: 2025-01-08 11:31 GMT

திருச்சி மலைகோட்டை 

திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு ரோப் கார் அமைப்பது சாத்தியமில்லை அதற்கு உண்டான சம நிலப்பரப்பு அங்கு இல்லை மக்களின் கோரிக்கைக்கு இணங்க  ரோப் கார் அமைத்தல் விபத்துகள் நடக்க கூடும் எனவும் , முழுமையாக ஆராய்ந்து லிப்ட் வசதி செய்து தரப்படும் என அமைச்சர் சேகர் பாபு  இன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு..

Tags:    

Similar News