பூம்புகார் கடற்கரையில் புதிய சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்..! | TOURISIM | KING NEWS 24X7

Update: 2025-03-05 09:46 GMT
பூம்புகார் கடற்கரையில் புதிய சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்..! | TOURISIM | KING NEWS 24X7

சுற்றுலா 

  • whatsapp icon

பூம்புகார் கடற்கரையில் சுற்றுலா வளர்ச்சித் திட்ட மேம்பாட்டு பணிகள் குறித்து  நடைபெற்றுவரும் பணிகளை  விரைந்து முடிக்க .புதிய முயற்சிகளின் மூலம், பூம்புகார் கடற்கரை சுற்றுலா அனுபவம் மேலும் சிறப்பாக உருவாக்கப்பட்டு, தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பராமரிக்கவும், உலகெங்கிலும் இருந்து வரும் பயணிகளை அதிகரிக்கவும் சுற்றுலா துறையால் சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் திரு.நிவேதா M முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் திரு.பன்னீர்செல்வம், தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் துணைச் செயலாளர் திரு.டி.எம்.ஸ்ரீதரன், சரங்கை பேரூராட்சி தலைவர் திருமதி. சுகுணா சங்கரி குமரவேல் மற்றும் பல முக்கிய அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Similar News