திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்த திமுகவினர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஜெயங்கொண்டத்தில் நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழாவையொட்டி அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஏலாக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மத்திய அரசும், மாநில அரசும் மக்களை ஏமாற்றுவதில் ஒரே பரம்பரை அரியலூரில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் விமர்சனம்
சீத்தாராம்யெச்சூரி நினைவு தினம் அனுசரிப்பு
வாரியங்காவல் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
கூவத்தூரில் விவசாயியிடம் பட்டா மாற்றம் செய்ய 2000 லஞ்சம் கேட்டு ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ வீடியோ வைரல்
ஜெயங்கொண்டம் நகராட்சியில்
மறைந்த முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளருமான சீத்தாராம்யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு*
ஜெயங்கொண்டம் அருகே கந்து வட்டி கொடுமையால் தற்கொலை  கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியை வாங்கிய அசலுக்கு மேல் வட்டி கொடுத்தும் தன்னை துன்புறுத்துவதாக பேசிய வீடியோ வைரல்.