100-மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை வழங்கினார் செந்தில் .
திருச்சியில் நடைபெறும் மாநில மாநாட்டில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள். செந்தில் பிள்ளை கரூரில் பேட்டி
டாஸ்மாக்கின் ஊழல் மையமாக இருந்த கரூர், தற்போது மணல் கொள்ளையின் மையமாக உள்ளது -  கே.பி ராமலிங்கம் பேட்டி.
கரூர் சோழிய வெள்ளாளர் மாநில மாநாடு கலந்தாய்வுக் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
கரூரில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினார் செந்தில் பாலாஜி.
கரூர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கரூர் - இளம் பெண்சாவில் மர்மம்- திடீர் சாலை மறியல் போராட்டம்.
கரூர்-லோக்அதாலத்-ரூ சுமார் 10- கோடி மதிப்பில் 2,566- வழக்குகளுக்கு தீர்வு.
குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்,
டெக்ஸ் பார்க் அருகே டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விட்ட தண்ணீர் மாயனூர் கதவணையை கடந்து சென்றது
கரூர்- மேம்பாலத்தில்  பட்டா கத்தியுடன் பட்டாசு வெடித்து பிறந்த நாள் கொண்டாட்டம்.ஆறு பேர் கைது. இருவர் தலைமறைவு.