முல்லை நகரில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
எம்ஜிஆர் நகர் அருகே நடந்து சாலையை கடந்து செல்ல முயன்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.
குளத்துபாளையம் அருகே டூ வீலரில் சென்றவர் மீது பொலிரோ பிக் அப் வாகனம் மோதி விபத்து.
கரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
நெரூரில் ரூபாய் 92 கோடி மதிப்பில் கட்டப்படும் பாலத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
வெங்கமேட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 8-வது மாநாடு நடைபெற்றது.
கரூரில்,கத்தியை காட்டி வழிப்பறி செய்தவர் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
மஞ்ச மேட்டில் வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலை.
திருநகரில் திடீரென காரை திறந்ததால் டூ வீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
ஜெகதாபி அருகே மது போதைக்கு அடிமையானவர், வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை.
பால்ராஜபுரத்தில் மயங்கிய நிலையில் கிடந்த உதவி மின்வாரிய பொறியாளர் உயிரிழப்பு.
இருடியம் வைத்திருப்பதாக கூறி ஆளை கடத்தும் வேளையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது.