இந்திய தொழில் கூட்டமைப்பான சி ஐ ஐ சார்பில் கரூர் விஷன் 2030 கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாநகர பேருந்து நிலையத்தில் ரூ. 2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாக கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.*
கரூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
கரூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
கரூரில் பல்வேறு மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 17 பேர் கைது
ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
லட்சுமணன் பட்டி பிரிவு சாலையில் டூவீலரில் செல்லும்போது நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்து விபத்து. பெண் படுகாயம்.
கரூரில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை முன்னிட்டு பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்.
கரூரில் 3 கோடியே 60 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான  பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
பூசாரியை கத்தியால் தாக்கிய அண்ணன் மகன்
கரூர்-வாக்காளர் விழிப்புணர்வு பேரணி RDO முகமது பைசல் கொடியசைத்து துவங்கி வைத்தார்.