கருப்பூரில் சாலையை நடந்து கடக்க முயன்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து.
தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி வியாபாரம். கள்ள லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்.ஒருவர் கைது.
தளவாபாளையம்-டூ வீலர்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.ஒருவர் படுகாயம்.
கரூர்-பழைய பேருந்து  கூண்டு பிரிக்கும்  தொழிற்சாலையில் தீ விபத்து. 23 பேருந்துகள் எரிந்து நாசம்.
கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பிரச்சார விழாவாக அமைய கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும். செந்தில் பாலாஜி வேண்டுகோள்.
கிருஷ்ணராயபுரம்-மதுவுக்கு அடிமை- வயிற்று வலி தாங்க முடியாமல் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.
கம்மநல்லூர்-முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் இட்டதால் டூ வீலர் மோதி விபத்து.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா இரத்த தானம் செய்து முகாமினை துவக்கி வைத்தார்.
கரூர்-ஈரோடு ரயில் வழித்தடத்தில் பாலம் பராமரிப்பு பணிகள்- ரயில் சேவையில் மாற்றம்.
அரவக்குறிச்சியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
கரூரில் 52 ஆவது கிளையாக மினிஸ்டர் ஒயிட் ஷோரூம் திறப்பு விழா.
கல்லுமடை டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம்.