எதிர்கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,ஐ 2026 தேர்தலில் முதல்வராக்க தீவிர பணியாற்ற வேண்டும் என பூத் ஏஜெண்டுகளுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி அறிவுரை வழங்கினார்.
அரசு மணல் குவாரிகளில் ஆன்லைன் முறையில் மட்டுமே மணல் வழங்க வேண்டும் !-தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் கே.இராஜசேகர் நாமக்கல்லில் பேட்டி
ராசிபுரம் ஆர்.சி. தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது: மாணவ மாணவிகளின் பல்வேறு படைப்புகளை பார்வையிட்டு ஆசிரியர்கள் பாராட்டு..
எஸ் ஐ ஆர் நடவடிக்கையை கண்டித்து வரும் 11ஆம் தேதி திமுக சார்பில் நடக்க உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்
பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர்  ராஜேஷ்குமார் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் k. ரவிச்சந்திரன்.
உயர்மின் கோபுர மின்விளக்கினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த எம்.பி வி.எஸ்.மாதேஸ்வரன்.
உயர்மின் கோபுர மின்விளக்கினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த எம்.பி வி.எஸ் மாதேஸ்வரன்.
நீர்தேக்க தொட்டி அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்ற எம்.பி வி.எஸ் மாதேஸ்வரன்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம்.
நலம் காக்கும் ஸ்டாலின்“ முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா. மதிவேந்தன்.
திருச்செங்கோடு மாரியம்மன் திருவிழா இறுதி நிகழ்வான கம்பம் விடும் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்