ராசிபுரம் டாக்டர் ஹனிமன் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் மாணவ மாணவிகள் பாரம்பரிய முறையில் உடை அணிந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்...
திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி அமைச்சர் எம்பி வழங்கினர்..
நாமக்கல் - டிரினிடி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி.
பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாவை கல்வியியல் கல்லூரிகளின் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம் ‚
கஸ்தூரிபா காந்தி பார்மசி  கல்லூரியில்  விவேகானந்தர் பிறந்தநாள் விழா மற்றும் பொங்கல  விழா கொண்டாட்டம்.
பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.
சுதந்திரத்திற்கு பின் போதமலைக்கு சாலை:  நேரில் சென்று குறைகளை கேட்ட அமைச்சர், எம்.பி.,
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தனை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்   மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு 15.04 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மாவட்ட  ஆட்சியர் அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 3 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1532 மாணவ, மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் பேச்சு.
ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர்கள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்..