வேலகவுண்டம்பட்டி அருகே இளம் பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை.
கந்தசாமி கண்டர் கல்லூரி,வேலூர் தமிழ்ச்சங்க அறக்கட்டளையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
ராஜா வாய்க்கால் கரையோரத்தில் கொட்டியுள்ள குப்பைகளை அகற்ற நோட்டீஸ்.
அம்மன் கோயில்களில் ஆவணி மாதம் பௌர்ணமி பூஜை.
வெல்லம் விலை உயர்வு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி.
பி.ஜ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கிணற்றில் விழுந்த மயில் உயிருடம் மீட்ட தீயணைப்பு துறையினர்.
பரமத்தி வேலூர்  வல்லப கணபதி கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால விழா.
பரமத்தி அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பரிக்க முயன்ற இருவர் கைது.
பரமத்தி வேலூரில் ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை.
சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷம்.
தொடக்கப்பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு 2 மாதம் ஊதியம் வழங்க கோரிக்கை.