நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த  கனமழை .........
மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இந்த கனமழை பெய்து வரும் நிலையில் அவலாஞ்சி எமரால்ட் ஆப்பர் பவானி பகுதிகளில் கன மழை பெய்து வந்ததால் நீரோடலையில் வெள்ளப்பெருக்கு
புதிதாக கட்டப்பட்டு வரும் கேத்தி காவல்நிலையம் மீது இராட்சத மரம் விழுந்து காவல்நிலைய கட்டிடம் சேதம்.
தொடர் மலையின் காரணமாக வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து சேதம்..........
தொடர் மழை காரணமாக பாலத்திற்கு கீழ் கடல் போல் காட்சி அளிக்கும் மழை நீர் வாகன ஓட்டிகள் பெரும் அவதி .
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள இத்தலார் பகுதியில் இருந்து பெம்பட்டி செல்லும் சாலையில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்ப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது...
சுற்றுலா தலங்கள் மூடல்
உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை
உதகையில் - மரம் விழுந்து சுற்றுலாப்பயணி பலி
உதகையில் மழை பாதிப்பு -
தொடரும் மழை எதிரொலி
உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 127-வது மலர்க்காட்சியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் ஜெ.எஸ்.எஸ் கல்லூரிக்கு சுழற்கோப்பை