பட்டப் பகலில்  மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கியதால் பலி.
பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட கூலிப்படையினர் -  உயிர் பயத்தில் பதறி ஓடிய கிராம மக்கள்
கல்குவாரியில் தனி நபர்கள் குறுக்கீடு செய்து மோசடியில் ஈடுபடுவதாக கூறி குற்றம் சாட்டி கல்லுடைக்கும் தொழிலாளர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
ஓடைப்பட்டி அருகே தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு நான்கு பேர் கைது
தேனியில் இரு சக்கர வாகன விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
கண்டமனூர் அருகே கனிம வளம் கடத்திய டிராக்டர் பறிமுதல்
தேனியில் பட்டியலின சமுதாய மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக என புகார்
இரண்டாவது குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண் ரத்தக்கசிவு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
முல்லைப் பெரியாறு ஆற்றில் நீர்வரத்து  தொடர்ந்து அதிகரிப்பு
இரண்டு சிறுமிகளை பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் சீண்டல் செய்த குற்றத்திற்காக இளைஞருக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
தேக்கம்பட்டி அருகே கிராம பகுதிகளில் உரிய நேரத்தில் பேருந்து வராததால் பள்ளி செல்ல காலதாமதம் ஏற்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் புகார்
தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (7.7.2025) அணைகளின் நிலவரம்