ஆண்டிபட்டி அருகே ஆட்டோ மோதி இருவர் காயம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தேனி வடக்கு மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் செயற்குழு கூட்டம் ஆண்டிபட்டியில் நடந்தது.
ஆண்டிபட்டியில் வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரீடா பாரதி அமைப்பு சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தது.
தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் குழந்தையை குணப்படுத்திய மருத்துவர்களுக்கு பாராட்டு
கொலை வழக்கில் தொடா்புடைய மூவரை வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரம் ஆரம்பப்பள்ளியில் மரம் நடுவிழா .
கோத்தலூத்து ஊராட்சி ஆதிதிராவிட காலனிக்கு மயான வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை.
சின்னச்சுருளி அருவியில் குளிக்க தடை நீடிப்பு
ஆண்டிபட்டி அருகே வழி தவறி வந்த மிளாமான் மீட்பு
மின்னல் தாக்கி இறந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரண  நிதி வழங்கப்பட்டது
ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் ஆட்டோ கவிழ்ந்ததில் 3 பெண்கள் காயமடைந்தனா்.