கோம்பை அருகே இருசக்கர வாகன விபத்தில் பெண் படுகாயம்
தேவதானப்பட்டி அருகே இருசக்கர வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு
ஆண்டிப்பட்டி அருகே குட்டையில் விழுந்து மூன்று வயது சிறுவன் உயிர்யிழப்பு
ஓடைப்பட்டியில் இருசக்கர வாகன விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்
தேனியில் நெஞ்சு வலியால் இளைஞர் மரணம்
மாவட்டத்தில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை கட்டாயம் : மாவட்ட ஆட்சியர்
ஏப்ரல் 6  அன்று அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் மையம் செயல்படும்
தேனியில் அலைபேசி பழுது நீக்குதல் பயிற்சி
தேனியைச் சேர்ந்த மாணவி தேசிய தடகளப் போட்டியில் சாதனை
நான்கு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3,000 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் கொட்டக்குடி ஆற்றுப் பாதையில் பாலம் கட்டித் தர விவசாயிகள் கோரிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் நீர் வரத்து அதிகரித்து கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அதனை திரும்ப பெற வலியுறுத்தி தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்