கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக பயனாளி களுக்கு வீடு கட்ட ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் புனித தோமா ஆலயத்தில்  ஐக்கிய கிறிஸ்துவ குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது.... இயேசுநாதர் வேடம் அணிந்த சிறுமி கழுதையில் ஊர்வலம் வந்தார்....*
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது-2025-க்கு தகுதியானவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வத்திராயிருப்பு வடக்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது,,,,
வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது
ஜிங்கா அறக்கட்டளை இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்  தொடங்கி வைத்தார் -----
பணியின் போது உயிரிழந்த ஊழியரின் வாரிசுக்கு பணி வழங்கப்பட்டது
சத்துணவுத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 273 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனத்தை அமைச்சர் வழங்கினார்
சிவகாசி ஆணைக்குட்டம் அணையில் ரூ.28.20 கோடி மதிப்பில் புனரமைப்பு பணியை அமைக்க தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்
காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.