விருதுநகரில் இரு வேறு விபத்துகளில் இரண்டு வாலிபர்கள் பலி
ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள் இதன் காரணமாக கடந்த 18 வருடங்களுக்கு முன்பு  எவ்வித சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த நித்தியானந்தாவின் தீவிர சிஸ்யராக இருந்து வந்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முறையாக குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் வேதனை.,விலைக்கு வாங்கி குடிநீர் அருந்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
தமிழக வெற்றிக் கழகம் சார்பில்  இல்லாமிய சகோதரர்களுடன் இணைந்து இப்தார்  நோன்பில் கலந்து கொண்ட நிர்வாகிகள்....*
காரியாபட்டியில் ரப்பர் கழிவில் தீ விபத்து - புகை மண்டலத்தினால் ஒரு சிலருக்கு மூச்சு திணறல் - விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்புத் துறையினர்
காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை
விருதுநகர் மாவட்டம்* *மல்லாங்கிணரில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழாவில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு
கலைஞரின் எழுதுகோல் விருதை விட இங்கு என்னுடைய பழைய நண்பர்களுடன் இணைந்து இங்கு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது -   பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்
தமிழக அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ  உண்ணாவிரத போராட்டம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் இஸ்லாமிய பெருமக்களை காக்கும் காவலனாக இருக்கும் - அருப்புக்கோட்டையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழா நிகழ்ச்சி
பொதுமக்களுக்கு தண்ணீர் தின வாழ்த்து தெரிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளார்
திமுக அரசை கண்டித்து பாஜகவினர் தங்களது இல்லம் முன்பு கருப்பு கொடியுடன் திமுக அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்*