இலங்கை YMMA அமைப்பினரால் நடத்தப்பட்ட 2023 மீலாத் தின கட்டுரை போட்டி
இலங்கை YMMA அமைப்பினரால் நடத்தப்பட்ட 2023 மீலாத் தின கட்டுரை போட்டி
By : King 24x7 Website
Update: 2024-01-23 06:15 GMT
இலங்கை YMMA அமைப்பினரால் நடத்தப்பட்ட 2023 மீலாத் தின கட்டுரை போட்டியில் எழுவிலை அஹதியா மாணவர்கள் பங்கேற்று வெற்றியீட்டி, களுத்துறை மற்றும் காலி மாவட்ட YMMA பணிப்பாளர் இஸ்மத் ரிஃபாத்தி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.