உம் அல் குவைனில் புதிய தமிழ் உணவகம் திறப்பு
Update: 2024-07-31 04:41 GMT
தமிழ் உணவகம்
ஐக்கிய அரபு அமீரகத்தின்உம் அல் குவைன் நகரில்
டாக்சி நிலையம் அருகில் குறிஞ்சி ரெஸ்டாரெண்ட் என்ற புதிய தமிழ் உணவகம் திறக்கப்பட்டது.
இந்த புதிய உணவகத்தை அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் வர்த்தக பிரமுகர் மீனாட்சி கணேசன், ரமேஷ், ஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.