கத்தாரில் பைக் சாகசம் - பைக்கை இயந்திரத்தில் போட்டு அரைத்த போலீஸ்:
கத்தாரில் பைக்கில் சாகசம் ; பைக்கை கைப்பற்றி அரவை இயந்திரத்தில் போட்டு அரைத்த போலீஸ்:;
By : King 24x7 Website
Update: 2023-12-17 11:18 GMT
கத்தாரில் பைக்கில் சாகசம் ; பைக்கை கைப்பற்றி அரவை இயந்திரத்தில் போட்டு அரைத்த போலீஸ்:
கத்தார் தலைநகர் தோஹாவில் ஒரு இளைஞர் சாலை விதிகளை மீறி விலையுயர்ந்த பைக்கில் மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதத்தில் சாகசம் செய்தார். இந்த சாகசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் சாகசம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து, பைக்கை கைப்பற்றி அரவை இயந்திரத்தில் போட்டு அரைத்து காவல்துறையினர் பொடியாக்கினர். பைக் அரவை இயந்திரத்தில் போட்டு அரவை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கத்தார் காவல்துறை அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது.