துபாயில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்புடன் தமிழ் கலாச்சார அகாடமி நிர்வாகிகள் சந்திப்பு

துபாயில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பு தலைவருடன் தமிழ் கலாச்சார அகாடமி நிர்வாகிகள் சந்திப்பு

Update: 2024-09-21 10:08 GMT

துபாயில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பு தலைவருடன் தமிழ் கலாச்சார அகாடமி நிர்வாகிகள் சந்திப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

துபாயில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் பால் பிரபாகர் உடன் சென்னை, தமிழ் கலாச்சார அகாடமியின் தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் ரியாஸ், ஹசினா உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது துபாயில் வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி நடக்க இருக்கும் வீணையின் நாயகன் ராஜேஷ் வைத்யாவின் இளையராஜாவின் பாடல்கள் இசை நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினர். இந்த சந்திப்பின் போது நாகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News