உலக மனிதாபிமான தினம் அனுசரிப்பு
Update: 2024-08-20 08:58 GMT
உலக மனிதாபிமான தினம்
லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் சமூக உதவி இயக்கத்தின் சார்பாக, உலக மனிதாபிமான தினத்தைக் குறிக்கும் வகையில்,
தண்ணீர் பாட்டில்கள், பழச்சாறுகள், தொப்பிகள் மற்றும் பஹ்ரைன் பஸ் கோ கார்டுகள் மனாமாவில் உள்ள குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்கள் விடுதிகளின் சமீபம் ... லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸின் "வெப்பத்தை வெல்லுங்கள்" திட்டத்தின் ஒரு பகுதியாக விநியோகிக்கபட்டது.
விநியோகத்தில் லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் பிரதிநிதிகள் ரமணன், சைய்யத் ஹனீஃப் மற்றும் குதைபியா கூட்டம் அமைப்பின் முஜீபும் கலந்து கொண்டனர்.