ஷார்ஜாவில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சி

ஷார்ஜாவில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சி;

Update: 2024-11-09 11:52 GMT
ஷார்ஜாவில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சி

ஷார்ஜாவில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சி

  • whatsapp icon

ஷார்ஜாவில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அமைந்துள்ள யுனிவர்ஷல் பப்ளிஷர்ஸ் அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் பரமக்குடி கவிஞர் இதயா எழுதிய ‘அகர மலர்கள்’ கவிதை நூலை கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஆ. முகமது முகைதீன் வெளியிட அதன் முதல் பிரதியை இஸ்லாமிய இலக்கியக் கழக பொருளாளர் ஷாஜஹான் பெற்றுக் கொண்ட போது எடுத்த படம். அருகில் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், நூல் குடில் பதிப்பகத்தின் மெய்யப்பன் உள்ளிட்டோர் உள்ளனர்.

Tags:    

Similar News