பஹ்ரைனில் முப்பெரும் விழா – தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
பஹ்ரைனில் முப்பெரும் விழா – தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்;
By : King 24x7 Website
Update: 2023-12-28 16:23 GMT
பஹ்ரைனில் முப்பெரும் விழா – தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
பஹ்ரைனின் 52 வது தேசிய தினம், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு வாழ்த்துப் பரிமாற்றங்களைக் குறிக்கும் வகையில், லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் (சமூக உதவி இயக்கம்) இரவு உணவுப் பொட்டலங்கள், குடி தண்ணீர் பாட்டில்கள், கேக்குகள், தொப்பிகள் மற்றும் போர்வைகள் ஆகியவற்றை குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுடன் மனாமா சமீபம் ஆலி பகுதியில் உள்ள தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் விநியோகித்தனா்.