துபாயில் தமிழ்நாடு பிரமுகருக்கு வரவேற்பு

துபாயில் தமிழ்நாடு பிரமுகருக்கு வரவேற்பு

Update: 2023-11-26 06:24 GMT

துபாய் வருகை புரிந்த கொடைக்கானல், பண்ணைக்காடு பேரூராசி மன்ற முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், ஸ்கை வேலி புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

துபாய் வருகை புரிந்த கொடைக்கானல், பண்ணைக்காடு பேரூராசி மன்ற முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், ஸ்கை வேலி புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி பொன்னுசாமி உணவகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நத்தம், சொறிப்பாரைப்பட்டி ஜாஹிர் ஹுசைன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மதுரை சமூக ஆர்வலர் முஹம்மது பஷீர் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை மற்றும் புத்தகங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் பைசுர் ரஹ்மான், முஹம்மது இக்பால், ஜமீல், முதுவை ஹிதாயத், அபுதாகிர், மணமேல்குடி அம்ஜத் கான், வாணியம்பாடி சாஜித் பாஷா, ராஜா, திண்டுக்கல் ஜமால் முஹைதீன், மன்னர் மன்னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News