அப்டேட்டை அள்ளி வீசிய ரஜினி!

Update: 2023-10-03 11:10 GMT

 ரஜினிகாந்த்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவனந்தபுரத்தில் நடக்கும் 170வது படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் செல்ல விமான நிலையம் வந்தார்.

சென்னைவிமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருவனந்தபுரத்தில் பட சூட்டிங்கிற்காக செல்கிறேன். படத்திற்கு பெயர் வைக்கவில்லை. பெயர் என்ன என்பது தாமதமாக தெரியும். ஜெய்லர் படம் எதிர்பார்க்காத மேல் வெற்றி அடைந்து உள்ளது.

170வது படம் ஒரு நல்ல பொழுது போக்கான படமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News