சக்தி மசாலா நிறுவன சக்திதேவி அறக்கட்டளை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மருத்துவ முகாம்

Update: 2023-10-10 07:30 GMT

மருத்துவ முகாம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சக்தி மசாலா நிறுவனங்களில் ஒரு அங்கமான சக்தி தேவி அறக்கட்டளை சார்பில் நண்பனின் நலம் என்ற தலைப்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. என் முகம் ஈரோடு சக்தி துரைசாமி திருமண மாளிகையில் நடைபெற்றது.

முகாமில் மருத்துவ பரிசோதனை மருத்துவ சிகிச்சைக்கான வழிகாட்டல் வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்டவை நடத்தப்பட்டது.

முகாமில் முனைவர் வெ.இறையன்பு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Tags:    

Similar News