வெள்ளப் பெருக்கை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்

வெள்ளப் பெருக்கை முன்னாள் அமைச்சர் பார்வையிட்டார்.;

Update: 2023-11-23 13:48 GMT
வெள்ளப்பெருக்கு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோவை: வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த இரண்டு தினங்களாக கோவையில் கனமழை பெய்துவருகிறது.

இதன் காரணமாக நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னமநல்லூர் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை நீர் கரைபுரண்டு ஓடுவதை முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி இன்று நேரில் பார்வையிட்டார்.

Tags:    

Similar News