பழையபேட்டை பகுதியில் மாநகராட்சி மேயர் ஆய்வு
பழையபேட்டை பகுதியில் மாநகராட்சி மேயர் ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-03 08:59 GMT
ஆய்வு செய்த மேயர்
நெல்லை மாநகராட்சி பழையபேட்டை பகுதியில் உள்ள கனரக வாகன நிறுத்தம் இடம் மற்றும் மொத்த விற்பனை சந்தை, காய்கறி சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை மாநகராட்சி மேயர் சரவணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது அங்குள்ள அலுவலர்களிடம் பல்வேறு கலந்துரையாடல் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை மேயர் வழங்கினார்.இந்த ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.