நாமக்கல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிறந்தநாள்: எம்பியிடம் வாழ்த்து

நாமக்கல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.பி.கௌதம் பிறந்தநாள் எம்பி ராஜேஷ்குமார் இடம் வாழ்த்து பெற்றார்.

Update: 2024-06-14 09:00 GMT

எம்பியிடம் வாழ்த்து பெற்ற ஒன்றிய செயலாளர்

நாமக்கல் கிழக்கு மாவட்டம் புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.பி.கௌதம் தனது பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்..என்.இராஜேஸ்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் கூறினார்..
Tags:    

Similar News