அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம் இன்று திருநெல்வேலி மாநகர மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் செயலாளராக லெட்சுமி நாராயணனை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் புதிய செயலாளருக்கு சக நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.