பெண்ணை கண்டுபிடித்து கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

காணவில்லை

Update: 2024-07-29 13:04 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடி கிராமத்தில் 21 வயது இளம் பெண் 15 நாட்களுக்கு முன்பாக மாயமான சம்பவத்தில் இதுவரை அப்பன்னை மீட்கவில்லை காவல்துறையில் புகார் அளித்தோம் நடவடிக்கை இல்லை எனக் கூறி இளம்பிள்ளை கண்டுபிடித்து தர கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அவரது உறவினர்கள் மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கல்லாலக்கோட்டை கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக 21 வயது நிரம்பிய கார்த்திகா இவரை வீட்டில் விட்டுவிட்டு அவரது தாய் வேலைக்கு சென்று விட்டார் வேலை முடித்து வந்து வீட்டில் பார்க்கும் பொழுது கார்த்திகா வீட்டில் இல்லை உடனே அக்கம் பக்கம் விசாரித்துள்ளனர் அவர்களும் கார்த்திகா இங்கு வரவில்லை என கூறியுள்ளார் உடனே மறுநாள் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர் ஆனால் புகார் மனு அளிக்கும் மூன்று நாட்களாகியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை இதன் இடத்தை கடந்த வாரம் காவல் நிலைய முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தினர் உடனே காவல்துறையினர் நாளை காலை 10 மணிக்கு உங்கள் மகளை கண்டுபிடித்து ஒப்படைத்து விடுகிறோம் எனக் கூறியும் ஐந்து தடைப்படைகள் அமைக்கப்பட்ட எனக் கூறியுள்ளனர் அதை நம்பி சென்ற பொது மக்களுக்கு இதுவரை எந்தவித தகவலும் அளிக்க மறுத்துவிட்டனர் இதை அடுத்து அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியை சந்தித்து மனுஅளித்தனர் அந்த மனுவில் காணாமல் போன இளம் பெண்ணை உடனே கண்டுபிடித்து தரும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News