புதிய மருத்துவமனை கட்டிடத்தை எம்எல்ஏ ஈஸ்வரன் ஆய்வு

புதிய மருத்துவமனை கட்டிடத்தை எம்எல்ஏ ஈஸ்வரன் ஆய்வு

Update: 2024-07-31 11:47 GMT
ரூ 23 கோடியில் கட்டப்பட்டு வரும் திருச்செங்கோடு மருத்துவமனை வளாகத்தை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மருத்துவமனை தலைமை மருத்துவர் மோகன பானு,கொமதேக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல்,திருச்செங்கோடு நகரச் செயலாளர் சேன்யோகுமார், கொள்கை பரப்புச் செயலாளர் நந்தகுமார் இருந்தனர்

Similar News