புதுக்கோட்டை கீழ 2 ஆம் வீதி கீழ ராஜவீதி இடைப்பட்ட டவுன் பேங்க் சந்தில் குப்பைகள் கொட்டுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது மேலும் தமிழக சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு விஐபிகள் இருக்கும் வீதியில் இவ்வாறு குப்பை கொட்டப்படுவதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது உடனே குப்பைகளை அகற்ற பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.