திருநெல்வேலி மாநகராட்சியில் தேர்தல் நடைபெறும் சூழல்
வேட்பு மனு தாக்கல் செய்த கவுன்சிலர் பவுல்ராஜ்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மறைமுக தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தனது வேட்பு மனுவை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்திராவிடம் தாக்கல் செய்தார்.திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆறாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.