திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. வேட்பு மனு வாபஸ் பெரும் நேரம் முடிவடைந்த காரணத்தால் ராமகிருஷ்ணன் மற்றும் பவுல்ராஜ் ஆகியோர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் நடைபெறுவதற்கான பணிகள் ஆரம்பம் ஆகியுள்ளது.