சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி!

அரசியல் செய்திகள்

Update: 2024-08-05 15:15 GMT
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதால்தான் இங்கு தொழில் செய்வதற்கு பல வெளிநாட்டில் இருந்து நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகிறது தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் கொலைகள் அரசாங்கத்தால் ஏற்பட்டது கிடையாது ஒருவருக்கொருவர் மீது உள்ள போட்டியால் கொலைகள் நடைபெறுகிறது இதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது என்றாலும் சட்டம் ஒழுங்கு பேணிக்காப்பதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.. அமைச்சரின் பேச்சு ஏற்கனவே சர்ச்சையான நிலையில் மீண்டும் அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்.

Similar News