மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியினை பாராட்டிய கலெக்டர்
அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரின் பணியினை பாராட்டி மாவட்ட ஆட்சியர் அருணா (ஆக05) நேற்று சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட ஆட்சியார் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆட்சியரின் மாவட்ட சுகாதார அலுவலர் ராமகணேஷ் நமச்சிவாயம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.