நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேலூர் ரோடு சி ஹெச் பி காலனி, வாளரை கேட் கரட்டுப்பாளையம், பட்டறை மேடு, சீதாராம் பாளையம், புள்ளிகார் மில்z சேலம் ரோடு, கைலாசம்பாளையம், ராஜீவ் நகர், நாமக்கல் ரோடு,கோசவம்பாளையம், மண்டக்கா பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக நீடித்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி