பிஜேபி சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் 2026...
தமிழக பிஜேபி சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆனந்த் பிரியா தேர்வு;
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், "நம்ம ஊரு மோடி பொங்கல் 2026" நிகழ்ச்சியானது, வருகின்ற ஜனவரி மாதம் 4,5,6,7,ஆகிய தேதிகளில் மண்டல் வாரியாக நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் நடத்துவதற்கு மாநில செயலாளர் திருமதி. Dr.R. ஆனந்த பிரியா அவர்கள் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது. - மாநிலத் தலைவர் திரு. Nainar Nagenthran அவர்கள் அறிவித்தார்