சித்தரசூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

சித்தரசூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-12-18 02:43 GMT
கடலூர் மாவட்டம் சித்தரசூர் துணை மின் நிலையத்தில் இன்று டிசம்பர் 18 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அருங்குணம், வானமாதேவி, பாலுார்,நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், பி.என். பாளையம், மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம், குடிதாங்கி, சாவடி, நெல்லிக்குப்பம் மேல்பாதி, திருவள்ளுவர் நகர், அம்பேத்கார் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News