திருச்செங்கோட்டில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது

திருச்செங்கோட்டில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது;

Update: 2024-08-10 12:45 GMT
திருச்செங்கோடு  வேளாண்மை உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு விற்பனை  சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் டெண்டர் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. விரளி  மஞ்சள் ரூ.13460 முதல் ரூ.16549 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.11467 முதல் ரூ.14822 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரூ. 13310 முதல் ரூ. 16455 வரையிலும் தீர்ந்தது. மொத்தம் 1310 மூட்டைகள் தொகை ரூ.1.25 கோடிக்கு விற்பனை ஆனது.

Similar News